சினம் பொறுத்துச் சாய முயன்றேன் சிங்கார சென்னை சத்தம் செவி கிழிந்தது சிகரமெனும் சிந்தனையில் சிறு குட்டை கூட சிந்தாமல் சுவர் மேல் சுவர் எழுப்பி செல்வங்கள் செதுக்கி சிரித்தது சோகம் அறியா சுகத்திற்காக சேவை செய்த சதுப்பைச் சிதைத்து

Everything you want to read in one place.